mosquito – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

டெங்கு அபாயம் – மே மாதத்தில் மட்டும் 6,684 நோயாளர்கள்
இலங்கையில் டெங்கு காய்ச்சலின் பரவல் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இம்மாதம் முதல் இரண்டு நாட்களில் 512 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன், கடந்த மே மாதத்தில் மட்டும் 6,684 டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

2022ம் ஆண்டு ஜனவரி முதல் இதுவரை 24,717 டெங்கு நோயாளர்கள் இலங்கையில் இனம் காணப்பட்டுள்ளனர்.

டெங்கு வைரசை பரப்பும் நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளமையே இதற்கான முக்கிய காரணமாகும். டெங்கு நுளம்பு இனம் பெருகக்கூடிய இடங்களை இனம் கண்டு, சுற்றுச் சூழலை சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

யாழில் டெங்கு காய்ச்சலினால் 11 வயது மாணவன் உயிரிழப்பு

யாழ் உடுவிலில் 5 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் உயிரிழப்பு

The post டெங்கு அபாயம் – மே மாதத்தில் மட்டும் 6,684 நோயாளர்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

2018ம் ஆண்டு வடக்கு கிழக்கில் டெங்கு தாக்கம் அதிகம்
கடந்த 2018ம் ஆண்டு இலங்கையின் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4843 பேரும், யாழ் மாவட்டத்தில் 4058 பேரும் டெங்கு நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

இதேவேளை இலங்கையில் அதிகம் டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் உள்ளது. இங்கு 10,261 டெங்கு நோயாளர்களாக இனம் காணப்பட்டுள்ளனர்.

மாவட்ட மக்கள் தொகையுடன் ஒப்பிடும்போது, மட்டக்களப்பு , யாழ்ப்பாண மாவட்டங்களில்  டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றே தெரிகிறது.

மாகாண சபைகள் இயங்காத நிலையிலுள்ள வடக்கு, கிழக்கு மாகாணங்களில், புதிதாக நியமிக்கப்பட்ட ஆளுநர்கள் டெங்கு ஒழிப்பு சம்பந்தமாக உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியது காலத்தின் தேவையாகும்.

The post 2018ம் ஆண்டு வடக்கு கிழக்கில் டெங்கு தாக்கம் அதிகம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.