malnutrition – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

போசாக்கின்மையால் மலையக மாணவர்கள் பாதிப்பு – இ.ஆ.ச
இலங்கையின் பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்டுள்ள சிறுவர்கள் மற்றும் மாணவர்களின்  போசாக்கின்மை பிரச்சனையில், மலையக தோட்ட பாடசாலை மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

போசாக்கின்மையால் பெருந்தோட்டப் பகுதியில் மாணவர்கள் பாடசாலைக்கு வருகை தருவது மிகவும் குறைவடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் 2.9 மில்லியன் மாணவர்களுக்கு போசாக்கு குறைபாடு உள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் அண்மையில் தெரிவித்திருந்தது. ஆனால் கல்வி அமைச்சினால் 1.1 மில்லியன் மாணவர்களுக்கே உணவுத் திட்டம் முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

போசாக்கின்மை பிரச்சனை எதிர்காலத்தில் மாணவர்களின் கல்வியை பெரிதும் பாதிக்கும் என குறிப்பிட்ட அவர், இது தொடர்பாக முறையான திட்டமொன்றை முன்னெடுக்க வேண்டியது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

The post போசாக்கின்மையால் மலையக மாணவர்கள் பாதிப்பு – இ.ஆ.ச appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 15 வீதமானோர் போஷாக்கின்மையால் பாதிப்பு
இலங்கையில் ஐந்து வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 15 வீதமானோர் போஷாக்கின்மையால் பாதிப்படைந்துள்ளனர் என ஆய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐந்து வயதிற்குட்பட்ட 95 வீதமான சிறுவர்களின் நிலையை மதிப்பிட்டபோது, அதில் 15 வீதமான சிறுவர்கள் குறைவான எடையைக் கொண்டவர்களாகக் காணப்படுகிறார்கள்.  சிறுவர்களின் எடை குறைவிற்கு முக்கிய காரணம் முறையான போஷாக்கின்மையே ஆகும்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், 2022ம் ஆண்டு சிறுவர்களின் மத்தியில் போஷாக்கின்மை அதிகரித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதற்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடியும் ஒரு முக்கிய காரணியாகும்.

The post 5 வயதிற்குட்பட்ட சிறுவர்களில் 15 வீதமானோர் போஷாக்கின்மையால் பாதிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

56,000 சிறுவர்கள் போஷாக்கின்மை நிலையில் – UNICEF
இலங்கையில் 22.6 இலட்சம் சிறுவர்களுக்கு அவசர மனிதாபிமான உதவிகள் தேவைப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர்களுக்கான அமைப்பான யுனிசெப் (UNICEF) தெரிவித்துள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி மற்றும் பணவீக்கம் போன்றன குழந்தைகள் மற்றும் சிறுவர்களின் பாதிப்பிற்கு முக்கிய காரணமாக இருப்பதாக யுனிசெப் தெரிவித்துள்ளது.

56,000 இற்கும் மேற்பட்ட சிறுவர்கள் மிக மோசமான போஷாக்கின்மை நிலையிலுள்ளனர் என தெரிவித்துள்ள UNICEF நிறுவனம், அவர்களில் ஐந்து வயதிற்குட்பட்டவர்களுக்கு விரைவான மனிதாபிமான உதவிகள் மற்றும் சிகிச்சைகள் தேவைப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை 48 இலட்சம் பிள்ளைகளுக்கு கல்வி கற்றலுக்கான வசதிகள் தேவைப்படுவதாகவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

The post 56,000 சிறுவர்கள் போஷாக்கின்மை நிலையில் – UNICEF appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.