Kim Jong Un – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றது
இன்று (12/06) சிங்கப்பூரில் இடம்பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமெரிக்க – வட கொரியா அதிபர்களின் சந்திப்பு சுமூகமாக முடிவுற்றுள்ளது.

இரு நாட்டு தலைவர்களும், அமெரிக்கா மற்றும் வட கொரியா நாடுகளுக்கிடையே உருவாகியுள்ள உறவை மேலும் பலப்படுத்தவும் மற்றும் கொரிய தீபகற்பத்தில் நிலையான அமைதியை உருவாக்குவது தொடர்பாக ஆழமாக ஆராய்ந்து ஒப்பந்தம் ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளனர்.

pic.twitter.com/tJG3KIn2q0

— Donald J. Trump (@realDonaldTrump) June 12, 2018

இந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ள முக்கிய விடயங்களாவன,

அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய இரு நாடுகளும், இரு நாட்டு மக்களின் அமைதி மற்றும் வளர்ச்சிக்காக புதிய உறவுகளை தொடங்கும்.

கொரிய தீபகற்பத்தில் அமைதியான மற்றும் நிலையான ஆட்சி அமைய இரு நாடுகளும் இணைந்து முயற்சிகளை எடுக்கும்.

ஏப்ரல் 27, 2018ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட பன்முன்ஜம் பிரகடனத்தை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக்க கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஒப்புக்கொண்டுள்ளது.

அடையாளம் காணப்பட்டுள்ள போர் கைதிகளை மீட்டு, உடனடியாக அவர்கள் நாட்டிற்கு அனுப்பி வைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமெரிக்கா மற்றும் கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு ஆகிய நாடுகள் ஒப்பந்தம் செய்துள்ளன

The post டிரம்ப் – கிம் பேச்சுவார்த்தை சுமூகமாக முடிவுற்றது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமெரிக்க – வட கொரிய அதிபர்களின் சந்திப்பின்போது கூர்க்கா படையினர் பாதுகாப்பு
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன்னின் சந்திப்பு வரும் 12ம் தேதி காலை 9 மணிக்கு சிங்கப்பூரில் நடைபெறவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பின்போது பாதுகாப்பை மேலும் உறுதி செய்யும் விதமாக சிங்கப்பூர் அரசு கூர்க்கா படையினரை களமிறக்குகின்றது.

இருநாட்டு அரச தலைவர்களின் சந்திப்பு நடைபெறும் இடம், ஹோட்டல், மற்றும் சுற்று வீதிகளில் கூர்க்கா படையினர் பாதுகாப்பில் ஈடுபடுவர்.

நேபாளத்தை பூர்வீகமாக கொண்ட கூர்க்காப்படையினர் சுமார், 200 ஆண்டுகளாக சிங்கப்பூரில் செயல்பட்டு வருகின்றனர்.

இதேபோன்ற கூர்க்கா படையினர் 1987ம் ஆண்டு இலங்கையின் வடபகுதியில் விடுதலைப்புலிகளுடன் மோதலில் ஈடுபட்டு பல இழப்புகளைச் சந்தித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்க – வட கொரிய அதிபர்களின் சந்திப்பின்போது கூர்க்கா படையினர் பாதுகாப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வரலாற்று சிறப்புமிக்க வட கொரிய – தென் கொரிய தலைவர்களின் சந்திப்பு
வட கொரிய அதிபர் கிம் ஜோங்-உன் மற்றும் தென் கொரிய அதிபர் மூன் ஜே-இன் ஆகியோர் நேற்று (27/04) சந்தித்தமை ஒரு வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வாகும்.

1951ம் ஆண்டிற்கு பின்னர் தென் கொரியாவிற்கு விஜயம் செய்யும் முதலாவது வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன் ஆவார். கடந்த 10 வருடங்களில் வட மற்றும் தென் கொரிய தலைவர்கள் இடையில் நடந்த முதல் சந்திப்பு இதுவாகும்.

இந்த வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பில் கொரிய தீபகற்பத்தை அணு ஆயுதமற்ற பிராந்தியமாக மாற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இரு நாட்டு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர்.

இருநாட்டு தலைவர்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இரு நாடுகள் இடையிலான விரோத நடவடிக்கைகளை நிறுத்துவது.

இரு நாடுகளை பிரிக்கும் ராணுவமயமற்ற பகுதியில், பிரச்சார ஒலிபெருக்கிகளை நிறுத்துவதன் மூலம் இப்பகுதியை அமைதி பகுதியாக மாற்றுவது.

அமெரிக்க மற்றும் சீனாவை உள்ளடக்கிய முத்தரப்பு பேச்சுவார்த்தைக்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவது.

போரினால் பிரிக்கப்பட்ட குடும்பங்களை மீண்டும் ஒருங்கிணைத்தல்.

எல்லைகளை ரயில் மற்றும் சாலைகள் மூலம் இணைத்தல் மற்றும் நவீனமயப்படுத்துதல்.

இந்த வருடம் நடக்க உள்ள ஆசிய விளையாட்டு போட்டிகள் உட்பட, விளையாட்டு போட்டிகளில் கூட்டாக பங்கேற்பு.

The post வரலாற்று சிறப்புமிக்க வட கொரிய – தென் கொரிய தலைவர்களின் சந்திப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஏவுகணை சோதனைகள் யாவும் நிறுத்தம் – வடகொரியா
அனைத்து ஏவுகணை சோதனைகளையும் நிறுத்துவதாகவும், மற்றும் அணு ஆயுத தளங்களை உடனடியாக மூடுவதாகவும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

கொரிய தீபகற்பத்தில் அமைதியை நிலைநாட்டவும் மற்றும் பொருளாதார வளர்ச்சியை இலக்காகவும் கொண்டு இந்த முடிவை வடகொரிய அதிபர் எடுத்துள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் அறிவித்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க சந்திப்பாக கருதப்படும் வட கொரிய – தென் கொரிய அதிபர்களின் சந்திப்பு அடுத்த வாரமும், மற்றும் வட கொரிய – அமெரிக்க அதிபரின் சந்திப்பு வரும் ஜூன் மாதமும் இடம்பெறவுள்ள நிலையில், வடகொரிய அதிபரின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

வடகொரிய அதிபரின் இந்த அறிவிப்பை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வரவேற்றுள்ளார்.

North Korea has agreed to suspend all Nuclear Tests and close up a major test site. This is very good news for North Korea and the World – big progress! Look forward to our Summit.

— Donald J. Trump (@realDonaldTrump) April 20, 2018

A message from Kim Jong Un: “North Korea will stop nuclear tests and launches of intercontinental ballistic missiles.”
Also will “Shut down a nuclear test site in the country’s Northern Side to prove the vow to suspend nuclear tests.” Progress being made for all!

— Donald J. Trump (@realDonaldTrump) April 21, 2018

The post ஏவுகணை சோதனைகள் யாவும் நிறுத்தம் – வடகொரியா appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வட கொரிய அதிபரின் முதல் வெளிநாட்டுப் பயணம்
வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன், சீனாவிற்கு திடீர் விஜயம் செய்துள்ளார்.

2011ஆம் ஆண்டு அதிபராக கிம் ஜாங் உன் பதவியேற்ற பின்னர், அவர் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.

மிகவும் இரகசியமாக மேற்கொள்ளப்பட்ட கிம் ஜாங் உன்னின் சீன விஜயத்தை, சீனா மற்றும் வட கொரியா நாடுகள் உறுதி செய்துள்ளன.

The post வட கொரிய அதிபரின் முதல் வெளிநாட்டுப் பயணம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.