Jaffna Train – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஐந்து மாதங்களுக்கு யாழ் புகையிரத சேவை நிறுத்தப்படும் – பந்துல
கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவைகள் அனைத்தும் வரும் ஜனவரி 15ம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மாஹோ (மஹவ) சந்தியிலிருந்து புகையிரத பாதகைகள் சீரமைக்க வேண்டியுள்ளதால் ஐந்து மாதங்களுக்கு யாழ் புகையிரத சேவைகள் நிறுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு, கொழும்பு – யாழ் புகையிரத சேவையே அதிக இலாபம்  ஈட்டிக் கொடுக்கும் சேவையாகும். ஐந்து மாதங்கள் யாழ் புகையிரத சேவைகள் நிறுத்தப்படுவதால்,  இலங்கை புகையிரத திணைக்களம் பல கோடி ரூபாய் வருவாயை இழக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post ஐந்து மாதங்களுக்கு யாழ் புகையிரத சேவை நிறுத்தப்படும் – பந்துல appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

புகையிரத கட்டணங்கள் உயர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம்
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை அதிகரிப்பால், புகையிரத கட்டணங்களும் அதிகரிக்கப்படுகின்றன. இதற்கான அங்கீகாரத்தை அமைச்சரவை வழங்கியுள்ளது.

வரும் ஏப்ரல் முதலாம் திகதிமுதல் புதிய கட்டணங்கள் அமுலிற்கு வரும் என போக்குவரத்து அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

The post புகையிரத கட்டணங்கள் உயர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வவுனியா புகையிரதம் – கார் விபத்தில் நால்வர் உயிரிழப்பு இருவர் காயம்
வவுனியா பிரதேசத்தில் இடம்பெற்ற புகையிரதம் – கார் விபத்தில் நால்வர் உயிரிழந்திருப்பதுடன் இருவர் காயமடைந்துள்ளனர். மேலும் இருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

யாழிலிருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த புகையிரதம், பாதுகாப்பற்ற கடவையில் கடக்க முயன்ற காருடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றது.

உயிரிழந் நான்கு பெண்களும் நெடுந்தீவு பிரதேசத்தைச் சேர்ந்தவர்களாவர்.

The post வவுனியா புகையிரதம் – கார் விபத்தில் நால்வர் உயிரிழப்பு இருவர் காயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூவர் உயிரிழப்பு
யாழ்ப்பாணம் நெளுக்குளம் புகையிரதக் கடவையில் நேற்று (28/07) கொழும்பிலிருந்து யாழ் நோக்கிப் பயணித்த புகையிரதத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி ஏற்பட்ட விபத்தில் மூவர் உயிரிழந்துள்ளனர்.

புகையிரதக் கடவையில் சமிஞ்ஞை விளக்கு ஒளிர்ந்த வண்ணம் இருந்துள்ளது. இருப்பினும் மோட்டார் சைக்கிள் அதிவேகமாக வந்ததால், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் புகையிரதத்துடன் மோதியதால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

ஒரு மோட்டார் சைக்கிளில் மூவர் பயணித்திருந்ததுடன், தலைக்கவசமும் அணிந்திருக்கவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post யாழில் புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூவர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

வடக்கு புகையிரத சேவையில் பாரபட்சம் – பா.உ ஸ்ரீதரன் குற்றச்சாட்டு
இலங்கையிலேயே அதிக வருமானத்தை ஈட்டிக்கொடுக்கும் யாழ் புகையிரத சேவையில் பாரபட்சம் காட்டப்படுவதாக கிளிநொச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

தூர இடங்களுக்கான புகையிரத சேவையில் உறங்கல் இருக்கைகள் கொண்ட புகையிரதப் பெட்டிகள் இருப்பது வழமை. இருப்பினும் யாழ் புகையிரத சேவையில் உறங்கல் இருக்கைகள் கொண்ட புகையிரதப் பெட்டிகள் இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் போக்குவரத்து அமைச்சரிடம் கேட்கப்பட்டு எட்டு மாதங்களாகியும், எவ்வித பதிலும் வழங்கப்படவில்லை என பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

The post வடக்கு புகையிரத சேவையில் பாரபட்சம் – பா.உ ஸ்ரீதரன் குற்றச்சாட்டு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.