IPV – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இந்தியாவில் மீண்டும் போலியோவைப் பரப்ப திட்டம்
இந்தியா அரசு ஆண்டுதோறும் 5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு ஒவ்வோரு வருடமும் போலியோ தடுப்பு சொட்டு மருந்து இலவசமாக அளித்து வருகிறது.

உத்திரபிரதேச மாநிலத்தில் சிறுவர்களுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த போலியோ சொட்டு மருந்துகளை பரிசோத்திதுப் பார்த்தபோது, அவற்றில் போலியோவைப் பரப்பும் ரைப் 2 (type 2) வகை வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்திய அரசு தனியார் நிறுவனம் ஒன்றிடமிருந்தே தடுப்பூசி மற்றும் தடுப்பு மருதுகளை மொத்தமாக வாங்குகிறது. அந்த நிறுவனம் இந்திய அரசைத் தவிர வேறு எவருக்கும்  மருந்துகளை விற்பனை செய்வதில்லை.

இதையடுத்து மத்திய மருந்து சீராய்வகம் அந்த நிறுவனத்தின் மீது வழக்குப் பதிந்து அதன் நிர்வாக இயக்குனரை கைது செய்துள்ளது.

The post இந்தியாவில் மீண்டும் போலியோவைப் பரப்ப திட்டம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.