Indonesia – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

இந்தோனேசியா பூகம்பம், 162 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் இடம்பெற்ற பூகம்பத்தில் இதுவரையில் 162பேர் உயிரிழந்துள்ளனர். 700 இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

10km ஆழத்தில் 5.6 மெக்னிடியூட் எனும் அளவில் மேற்கு ஜாவா மாகாணத்தில் ஏற்பட்ட பூகம்பம், தலைநகர் ஜகார்த்தாவரை உணர முடிந்துள்ளது. பூகம்பத்தின் பின்னர் 25 இற்கும் மேற்பட்ட சிறிய நில அதிர்ச்சிகள் (aftershocks) உணரப்பட்டுள்ளன.

பூகம்பதினால் 13,000 இற்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான பிரதேசங்களுக்கு நகர்ந்துள்ளதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

The post இந்தோனேசியா பூகம்பம், 162 பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்தோனேசிய சுனாமியால் 168 பேர் உயிரிழப்பு, 745 பேர் காயம்
இந்தோனேசியாவில் நேற்று (22/12) நள்ளிரவு இடம்பெற்ற சுனாமி தாக்கத்தால் 168 பேர் உயிரிழந்திருப்பதுடன், 745 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

இழப்புக்கள் மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

நேற்று வெடித்த எரிமலையினால், கடலுக்கடியில் ஏற்பட்ட அசைவுகளால் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் நம்புகின்றனர்.

The post இந்தோனேசிய சுனாமியால் 168 பேர் உயிரிழப்பு, 745 பேர் காயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

188 பேருடன் இந்தோனேசிய விமானம் விபத்து
இந்தோனேசியாவில் 188 பேருடன் புறப்பட்ட போஜிங் 737 ரக விமானம் கடலில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

சுமார் 30m தொடக்கம் 40m ஆழமா கடல் பகுதியிலேயே விமானம் விபத்திற்குள்ளாகியதாக தேடுதல் அதிகாரிகள் தெரிவித்தனர்.

லயன் எயார் விமான சேவைக்கு சொந்தமான போஜிங் 737 MAX 8 ரக விமானத்தின் விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை.

The post 188 பேருடன் இந்தோனேசிய விமானம்  விபத்து appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ள 5000 பேர்
கடந்த மாதம் 29ம் திகதி (29/09) இந்தோனிசியாவில் ஏற்பட்ட பூகம்பம் மற்றும் சுனாமியால் இதுவரை

1900ற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

5000 பேர் வரையில் காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள இந்தோனேசிய அதிகாரிகள், உயிரிழப்புகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்த்துள்ளனர்.

The post இந்தோனேசியாவில் காணாமல் போயுள்ள 5000 பேர் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்தோனேசியாவில் உயிரிழந்தோரின் எண்னிக்கை 832 ஆக உயர்வு
கடந்த வெள்ளியன்று (28/09) இந்தோனிசியாவில் இடம்பெற்ற பூகம்பம் மற்றும் சுனாமி அனர்த்தம் காரணமாக உயிரிழந்தோரின் எண்னிக்கை 832 ஆக உயர்ந்துள்ளது.

தேசிய அனர்த்த நிலைய அதிகாரி கருத்து தெரிவிக்கையில், 832 பேர் உயிரிழந்ததை உறுதி செய்துள்ளார். மேலும் பூகம்பத்தால் 6m (20 அடி) உயரம்வரை சுனாமி அலைகள் எழுந்ததாக குறிப்பிட்டார்.

இடர்களுக்கு மத்தியில் மீட்புப் பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், பல உடல்கள் இன்னும் வீதிகளில் சிதறிக்கிடப்பதுடன், காயப்பட்டவர்களுக்கு கூடாரங்களில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றன.

The post இந்தோனேசியாவில் உயிரிழந்தோரின் எண்னிக்கை 832 ஆக உயர்வு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்தோனேசிய நிலநடுக்கம், சுனாமி அனர்த்தத்தால் 384 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவில் நேற்று (28/09) ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமி அனர்த்தத்தால் இதுவரையில் 384 பேர் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தகவல் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால் முழுமையான இழப்புகள் இன்னும் வெளிவரவில்லை.

The post இந்தோனேசிய நிலநடுக்கம், சுனாமி அனர்த்தத்தால் 384 பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்தோனேசிய தீவில் நிலநடுக்கம், சுனாமி
இந்தோனேசியாவின் சுலாவெசி தீவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தால் சுனாமி ஏற்பட்டது.

7.5 ரிக்டர் அளவில் பதிவான நிலநடுக்கத்தால் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன. ஒருவர் உயிரிழந்துள்ளார்.

சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு, மீளப்பெறப்பட்ட பின்னர் 3m உயர்த்திலான அலைகளுடன் சுனாமி தாக்கியுள்ளது. இருப்பினும் பாரிய உயிர்ச் சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என ஆரம்ப கட்ட அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

Breaking: Tsunami hits Palu, Indonesia after massive 7.7 earthquake. Major damage is being reported. pic.twitter.com/nRvge2mKy2

— PM Breaking News (@PMBreakingNews) September 28, 2018

The post இந்தோனேசிய தீவில் நிலநடுக்கம், சுனாமி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 82 பேர் உயிரிழப்பு
இந்தோனேசியாவின் பாலி மற்றும் லொம்பொக் ஆகிய தீவுகளில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் இதுவரையில் 82 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் காயமடைந்துள்ளனர்.

6.9-magnitude​ அளவில் இடம்பெற்ற இந்த பூகம்பத்தால், ஆரம்பத்தில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தபோதும், பின்னர் அது நீக்கப்பட்டது.

2004ம் ஆண்டு இந்தோனேசியாவின் சுமாத்திரா தீவில் 9.1-magnitude ​ அளவில் இடம்பெற்ற பாரிய பூகம்பத்தால் உருவான சுனாமியால், இலங்கை உட்பட பல்வேறு நாடுகளில் 230,000 இற்கும் மேற்றப்பட்ட மக்கள் உயிரிழந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

The post இந்தோனேசிய நிலநடுக்கத்தில் 82 பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.