Haiti – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஹெய்டி பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
கடந்த சனிக்கிழமை ஹெய்ட்டியில் இடம்பெற்ற பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,419 ஆக உயர்ந்துள்ளது. மேலும் பலர் கானாமல் போயுள்ளாதாக அஞ்சப்படுகின்றபோதிலும், சரியான எண்ணிக்கை இன்னும் தெரியாமலேயே உள்ளது.

7.2 மெக்னிடியூட் அளவில் பதிவான இந்த பாரிய பூகம்பத்தால் பல கட்டடங்கள் தரைமட்டமாகியுள்ளன. கட்டட இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் மக்களை தேடும் பணிகள்  தொடந்த வண்ணம் உள்ளன.

இதேவேளை வரும் திங்கட்கிழமை பருவகால புயல் ஒன்று ஹெய்ட்டியின் பூகம்பம் இடம்பெற்ற பகுதியைக் கடக்கவுள்ளது. இந்த புயல் ஏற்படுத்தும் வெள்ளத்தால், மீட்புப் பணிகள் பாரிய அளவில் பாதிக்கப்படுமென அஞ்சப்படுகிறது.

The post ஹெய்டி பூகம்பத்தால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

ஹெய்ட்டியில் பாரிய பூகம்பம், 304பேர் உயிரிழப்பு
கரீபிய நாடான ஹெய்ட்டியில் இடம்பெற்ற பாரிய பூகம்பத்தில் இதுவரை 304பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,800 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமென அஞ்சப்படுகிறது.

7.2 மக்னிடியூட் அளவில் பதிவான பூகம்பத்தால் பல பாரிய கட்டடங்கள் தரை மட்டமாகியுள்ளன. ஹெய்ட்டி அதிபர் மீட்புப் பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். இடிந்த கட்டிடங்களுக்குள் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணிகள் கடும் சிரமங்களுக்கு மத்தியில் இடம்பெற்றுவருகிறது.

2010இல் ஹெய்ட்டியில் இடம்பெற்ற பூகம்பத்தில் 200,000 இற்கும் அதிகமான மக்கள் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

The post ஹெய்ட்டியில் பாரிய பூகம்பம், 304பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.