G.L.Peiris – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைத்த ஜனாதிபதி
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிகளுக்குத் தீர்வு காண அனைத்துக் கட்சிகளையும் அமைச்சரவையில் இணையுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச அழைப்பு விடுத்துள்ளார்.

இதேவேளை அமைச்சரவை அமைச்சர்கள் முழுமையாக பதவிகளைத் துறந்துள்ளதால், ஜனாதிபதி தற்காலிக அமைச்சரவை ஒன்றை அமைத்துள்ளார்.

இதில்,
தினேஷ் குணவர்த்தன – கல்வி அமைச்சு
ஜி.எல்.பீரிஸ் – வெளிநாட்டு அமைச்சு
அலி சப்றி – நிதி அமைச்சு
ஜொன்ஸ்ரன் பெர்னான்டோ – பெருந் தெருக்கள் அமைச்சு

ஆகியோர் அமைச்சர்களாகப் பதவியேற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலும் தனது பதவியை இராஜினாமாச் செய்துள்ளதாக அறிவித்துள்ளார்.

In the context of all Cabinet Ministers resigning, I have today submitted my resignation as Governor, @CBSL to HE President Gotabaya Rajapaksa. @GotabayaR #SriLanka #GoSL
— Ajith Nivard Cabraal (@an_cabraal) April 4, 2022

The post அனைத்துக் கட்சிகளையும் ஒன்றிணையுமாறு அழைத்த ஜனாதிபதி appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கை அமைச்சரவையில் மாற்றம்
இலங்கை அமைச்சரவையில் திடீர் மாற்றங்களை ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச மேற்கொண்டுள்ளார்.

அதி முக்கிய அமைச்சுக்களான வெளிவிவகாரம், கல்வி, சுகாதாரம் மற்றும் போக்குவரத்து அமைச்சர்களும் மாற்றியமைக்கப்பட்டுள்ளனர்.

கல்வி அமைச்சராக பதவி வகித்த பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகார அமைச்சராகப் பதவியேற்றுள்ளார். இதேவேளை வெளிவிவகார அமைச்சராகப் பதவி வகித்த தினேஷ் குணவர்த்தன கல்வி அமைச்சராகப் பதவியேற்றுள்ளார்.

இலங்கையின் ஒரே ஒரு பெண் அமைச்சராக (சுகாதாரத் துறை) பதவி வகித்த பவித்ரா வன்னியாராச்சிக்கு போக்குவரத்துத்துறை அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை அமைச்சராக கெஹலிய ரம்புக்வெல பதவி ஏற்றுள்ளார். இவர் முந்தைய அமைச்சரவையில் வெகுஜன ஊடகத்துறை அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

மின்சக்தி அமைச்சராக காமினி லொக்குகேவும், ஊடக அமைச்சராக டலஸ் அழகப்பெருமாவும் பதவியேற்றுள்ளனர்.

ராஜபக்ச குடும்ப உறுப்பினரான நாமல் ராஜபக்சவிற்கு தற்போதுள்ள விளையாட்டுத்துறை அமைச்சிற்கு மேலதிகமாக, அபிவிருத்தி இணைப்பு மற்றும் கண்கானிப்பு அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளது.

The post இலங்கை அமைச்சரவையில் மாற்றம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ்ப்பாணம் வந்தார் மஹிந்த
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்று (01/02) யாழ்ப்பாணம் வருகை தந்திருந்தார்.

இலங்கை பொதுஜன முன்னனியின் தேர்தல் கூட்டத்திற்காக, விசேட அதிரடிப் படையின் கடும் பாதுகாப்புடன் வருகை தந்த மஹிந்த, வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றார்.

மஹிந்த ராஜபக்ஸவுடன் முன்னாள் அமைச்சர் G.L.பீரிஸூம் வருகை தந்திருந்தார்.

The post யாழ்ப்பாணம் வந்தார் மஹிந்த appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.