Emmanuel Macron – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

மீண்டும் ஜனாதிபதியானார் எம்மானுவல் மக்ரொன்
பிரான்ஸ் நாட்டில் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி எம்மானுவல் மக்ரொன் மீண்டும் ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் ஐந்து ஆண்டுகளுக்கு இவர் ஜனாதிபதியாக பதவி வகிப்பார்.

இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மரைன் லி பென்னுடன் ஒப்பிடும்போது 58.55% இற்கு 41.45% என்னும் வீதத்தில் வெற்றிபெற்றார்.

பிரான்ஸ் நாட்டில், நடப்பு ஜனாதிபதி ஒருவர் மீண்டும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டமை, கடந்த இருபது வருடத்தில் இதுவே முதற்தடவையாகும். இந்த சாதனையை எம்மானுவல் மக்ரொன் தனதாக்கிக்கொண்டுள்ளார்.

The post மீண்டும் ஜனாதிபதியானார் எம்மானுவல் மக்ரொன் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.