cyclone – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஒகி புயலின் போது கடலுக்குள் சென்ற 2000 மீனவர்களின் நிலையென்ன?
​ஒகி புயலின் போது கடலுக்குள் சென்று காணாமல் போன மீனவர்களை தேடும் பணி இந்திய கடற்படையினரின் உதவியுடன் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குஜராத் மாநிலத்தில் கரை ஒதுங்கியுள்ள 600 தமிழக மீனவர்களை பாதுகாப்பாக சொந்த ஊர் திரும்ப சகல உதவிகளையும் செய்வதாக குஜராத் அரசு உறுதியளித்துள்ளது. இன்னும் சில மீனவர்கள் மகாராஷ்டிரா, கேரளா, லட்ச தீவுகள் பகுதிகளில் கரை ஒதுங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீமான் கண்டனம்,

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் செய்தியாளர்களிடம் பேசும்போது, பேரிடர் காலத்தில் மக்களைக் காப்பாற்றும் எவ்வித வசதிகளும் தமிழக அரசிடம் இல்லையென குற்றம் சுமத்தினார். அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஒகி புயலின்போது கடலுக்குள் சென்ற மீனவர்களின் எண்ணிக்கை 500தான் என அரசு சொல்கிறது. ஆனால், சுமார் 2,000 மீனவர்கள் கடலுக்குள் சென்றனர் என மீனவர்களின் குடும்பங்கள் சொல்கிறார்கள். இது முன்னுக்குப்பின் முரணாக இருப்பதாக அவர் தெரிவித்தார்.

மேலும் புயலுக்கு பிறகே மீனவர்கள் கடலுக்குள் சென்றார்கள் என மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பொறுப்பற்ற விதத்தில் கருத்து தெரிவித்தமையையும் அவர் கண்டித்தார்.

The post ஒகி புயலின் போது கடலுக்குள் சென்ற 2000 மீனவர்களின் நிலையென்ன? appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் மோசமான காலநிலை, 11 பேர் உயிரிழப்பு, ஐவரைக் காணவில்லை
பிந்திய இணைப்பு (2/12) : நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக குறைந்தது 11 பேர் இறந்துள்ளதாகவும், ஐவர் காணாமல் போயுள்ளதாகவும், 52 பேர் காயமடைந்துள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

கடுங்காற்று, மமழையின் காரணமாக இதுவரை 481 வீடுகள் முழுமையாகவும், 15 ஆயிரத்து 780 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.

சீரற்ற காலநிலை தொடர்வதால் மழை இன்னும் தொடர்வதால் நில்வள, களு மற்றும் கின்ஆறுகளின் நீர் மட்டம் உயர்ந்துள்ளது.

முந்திய செய்தி

நாட்டில் நிலவும் மோசமான காலநிலை காரணமாக குறைந்தது ஏழு பேர் இறந்துள்ளதாகவும், ஐவர் காணாமல் போயுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

அம்பலாங்கொடையில் மூன்று மீனவர்களும், கிரிபத்கொட மற்றும் மடோல்சிமா பகுதியிகளில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இதேவேளை தொடந்துவ பகுதியில் ஒரு மீனவர் காணாமல் போயுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

The post இலங்கையில் மோசமான காலநிலை, 11 பேர் உயிரிழப்பு, ஐவரைக் காணவில்லை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.