COVID-19 – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

சீனாவின் பல நகரங்களில் கோவிட் ஆர்ப்பாட்டங்கள்
அதிகரித்துவரும் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்த, சீன அரசாங்கத்தினால் கடுமையாக்காப்பட்டுள்ள கோவிட் கட்டுப்பாடுகளை எதிர்த்து சீன மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் “zero-Covid” திட்டதின் மூலம், கொரோனாவைக் கட்டுப்படுத்த மிகக் கடுமையான கட்டுப்பாடுகள் சீனாவில் அமுல்படுத்தப்பட்டுள்ளன. இதனை எதிர்த்தே மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த இரு நாட்களாக இடம்பெற்றுவரும் ஆர்ப்பாட்டங்கள் சீனாவின் பெரும் நகரங்களுக்கும் பரவியுள்ளது. தலைநகர் பீஜிங் மற்றும் வர்த்தக தலைநகரான ஷங்காயில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்கள், சீன அதிபர் ஷி ஜின்பிங்கை பதவி விலகும்படி கோஷம் எழுப்பினர்.

The post சீனாவின் பல நகரங்களில் கோவிட் ஆர்ப்பாட்டங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கொரோனா தொற்றினால் 15மில்லியன் மக்கள் உயிரிழப்பு – WHO
கொரோனா தொற்று ஆரம்பித்த 2020 ஜனவரி முதல் 2021 டிசம்பர் 31ம் திகதிவரையில் உலகம் முழுவதும் 15 மில்லியன் வரையிலான மக்கள் கொரோனா தொற்றினால் இறந்துள்ளார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம்(WHO) தெரிவித்துள்ளது.

பெரும்பாலான தென் ஆசிய நாடுகளில் வெளியிடப்பட்ட உயிரிழப்புகளின் விபரங்கள், உத்தியோகபூர்வ உயிரிழப்புகளைக் காட்டிலும் அதிகமானதாகக் காணப்படுவதாகவும் உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

குறிப்பாக இந்தியாவில் 4.7 மில்லியன் மக்கள் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார்கள் என உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. இது இந்திய அரசு வெளியிட்ட உயிரிழப்பு எண்ணிக்கையிலும் பார்க்க பத்து மடங்கு அதிகம் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியா அதனை மறுத்துள்ள போதிலும், அங்கு கொரோனா தொற்றினால் இறந்தவர்களின் எண்ணிக்கை மிக அதிகம் என்றே ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளார்கள்.

The post கொரோனா தொற்றினால் 15மில்லியன் மக்கள் உயிரிழப்பு – WHO appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

முகக்கவசம் அணிவது கட்டாயம்
இலங்கையில் உடனடியாக அமுலுக்கு வரும்வகையில் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் நீக்கப்பட்ட இந்த கட்டுப்பாட்டை இலங்கை சுகாதார அமைச்சு மீளப்பெற்றுள்ளது. தற்போது பரவலாக இடம்பெறும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் காலி முகத்திடலில் மக்கள் பெருமளவில் கூடியுள்ளதை கருத்திலெடுத்தே இந்த கட்டுப்பாடு மீண்டும் அமுல்படுத்தப்படுவதாகத் தெரியவருகின்றது.

The post முகக்கவசம் அணிவது கட்டாயம் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சீனாவில் மூன்றாவது வாரமாகத் தொடரும் முடக்கநிலை
சீனாவின் தூங்கா நகரம் என்று அழைக்கப்படும் சங்காய் நகரில் பரவியுள்ள கொரோனா தொற்றினால், சீன அரசாங்கம் கடும் முடக்கநிலையை அமுல்படுத்தியுள்ளது. மூன்று வாரங்களைத் தாண்டி தொடர்கின்ற முடக்கநிலையால் மக்கள் பெரும் அவஸ்தைக்குள்ளாகியுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் இறுதியில் அமுல்படுத்தப்பட்ட முடக்கநிலைக்குப் பின்னர், இதுவரையில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர். நாளாந்தம் 20,000 இற்கும் அதிகமான தொற்றாளர்கள் இனம்காணப்படுகின்றனர்.

பல கோடீஸ்வரர்கள் மற்றும் அரசியல் பெரும் புள்ளிகள் வசிக்கும் சங்காய் நகரில், 60 வயதிற்கு மேற்பட்டவர்களில் இதுவரை வெறும் 38% மக்களே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுள்ளார்கள்.

மேலும் சங்காய் நகரில் உணவு வழங்கல் சேவைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. மக்களிடம் உணவுக் கையிருப்பு குறைவடைந்து செல்வதாகவும், இணையவழி மூலம் கொள்வனவு செய்யப்படும் பொருட்கள் மக்களை வந்தடைவதில் பெரும் தாமதம் நிலவுவதாகவும் அறிய முடிகின்றது.

The post சீனாவில் மூன்றாவது வாரமாகத் தொடரும் முடக்கநிலை appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் தளர்த்தப்படும் கோவிட் கட்டுப்பாடுகள்
இலங்கையில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த அறிமுகம் செய்யப்பட்ட பல கட்டுப்பாடுகள் தளர்த்தப்படுவதாக இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. குறிப்பாக பொது இடங்களில் முகக் கவசம் அணிதல் கட்டாயமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் பொதுப்போக்குவரத்து மற்றும் உள்ளக செயற்பாடுகளில் முகக்கவசம் அணிவது கட்டாயமாகும் எனவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

தளர்த்தபடும் கோவிட் கட்டுப்பாடுகளாவன,

1-பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமில்லை.

2-அலுவலகங்கள் மற்றும் வளாகங்களில் உள் நுழையும்போது உடல் வெப்பநிலை பரிசோதித்தல் அவசியமில்லை.

3-அலுவலகங்கள் மற்றும் வளாகங்களிற்கு வருகை தரும் வாடிக்கையாளர்களின் விபரங்கள் பெறுதல் அவசியமில்லை.

The post இலங்கையில் தளர்த்தப்படும் கோவிட் கட்டுப்பாடுகள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கொரோனாவினால் மரணிப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்படும்
இலங்கையில் கொரோனா தொற்றினால் மரணிப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் கையளிக்கபடும் என இலங்கை சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இம்மாதம் 5ம் திகதி முதல் இந்த நடைமுறை அமுலுக்கு வருகிறது. இது தொடர்பாக சுகாதார அமைச்சு வெளியிட்ட சுற்று நிரூபத்தின் முக்கிய அம்சங்களாவன,

1- கோவிட் தொற்றினால் மரணிப்போரின் உடல்கள் சுகாதார ஊழியர்களால் முறைப்படி சீலிடப்பட்டு, உறவினர்களால் வழங்கப்படும் பிரேதப் பெட்டியில் வைக்கப்படும்.

2- சடலம் விடுவிக்கப்பட்டு 24 மணி நேரத்தினுள் தகனம் செய்யப்படவேண்டும்.

3- இவ்வாறு விடுவிக்கப்படும் சடலம், தகனம் செய்யப்படும் இடத்தைத் தவிர வேறு எந்தவொரு இடத்திற்கும் கொண்டு செல்ல அனுமதிக்கப்படாது.

4- சடலம் பதனிடப்படக் கூடாது (embalmed)

5- சடலம் தகனம் செய்யப்படும் இடம் உறவினர்களின் விருப்பத்திற்கு அமைய மேற்கொள்ளலாம். (நீதிமன்ற உத்தரவுகள் இல்லாத நிலையில் மாத்திரம்)

6- சடலம் உறவினர்களின் செலவில் தகனம் செய்யப்படவேண்டும்.

சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிக்கை,

The post கொரோனாவினால் மரணிப்பவர்களின் சடலங்கள் உறவினர்களிடம் வழங்கப்படும் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றுக்குள்ளானார்
முன்னாள் ரெலோ அமைப்பின் உறுப்பினரும், தமிழ் தேசியக் கட்சியின் பொதுச் செயலாளருமான சிவாஜிலிங்கம் கொரோனா நோய்த் தொற்றுக்குள்ளானார். வயதின் அடிப்படையில், அவர் கோப்பாய் தேசிய கல்வியியற் கல்லூரியில் அமைந்துள்ள கொரோனா சிகிச்சை நிலையத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

யாழ் குடாநாட்டில் டெல்டா வகை கொரோனாவின் பரவல் சற்று குறைவடைந்து இருப்பதாகவும், இருப்பினும் குடாநாடு இன்னும் கொரோனா தொற்று அபாய நிலையிலேயே இருப்பதாகவும் யாழ் அரச அதிபர் திரு மகேசன் தெரிவித்துள்ளார்.

The post சிவாஜிலிங்கம் கொரோனா தொற்றுக்குள்ளானார் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,289பேர் உயிரிழப்பு
இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,289 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர். சராசரியாக நாளொன்றிற்கு 184 பேர் வீதம் இறந்துள்ளார்கள். அதாவது ஒரு மணி நேரத்தில் ஏழு பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மேற்படி தரவுகள் அரச அதிகாரிகளால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வமான தரவுகள் ஆகும். இருப்பினும் உண்மையான இறப்பு மற்றும் தொற்று வீதம் அதிகம் என்றே உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றார்கள். இலங்கையில் ஊடகங்களின் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக எந்தவொரு ஊடகமும் உண்மையான நிலமையினை வெளியிட அஞ்சுகின்றன.

உத்தியோகபூர்வ தரவுகளின்படி கடந்த வாரம் தொற்றாளர்களின் எண்ணிக்கையில் சிறிய வீழ்ச்சி காணப்படுகிறது. நாடு தொடர்ந்து முடக்கப்படிருப்பதாலும், தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் தொடர்ந்து சிறப்பாக இடம்பெறுவதாலும், வரும் நாட்களில் கொரோனா தொற்றின் பாதிப்புகள் குறைய வாய்ப்புள்ளது.

The post இலங்கையில் கடந்த ஏழு நாட்களில் 1,289பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பத்தாயிரத்தைக் கடந்த கொரோனா மரணங்கள்
கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்ட நாளிலிருந்து இலங்கையில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துள்ளது. இறுதியாக வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ தகவல்களின்படி, இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 10,140 ஆகும்.

மேற்படி தரவுகள் இலங்கை சுகாதாரத் துறையினரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தரவுகளே. இருப்பினும் உண்மையான உயிரிழப்புகளின் எண்ணிக்கை மிக அதிகம் என உள்ளூர்வாசிகள் தெரிவிக்கின்றனர்.

தற்போது நாட்டையே உலுக்கிக்கொண்டிருக்கும் மூன்றாவது அலையில் மரணமடைந்தவர்களே அதிகமாவர். டெல்டா வகை வைரஸ் இளவயதினரையும் கடுமையாகத் தாக்கி வருவதால், மரணிப்பவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரிக்கும் என்றே அஞ்சப்படுகிறது.

The post பத்தாயிரத்தைக் கடந்த கொரோனா மரணங்கள் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

3,333 தொற்றாளர்கள், 145பேர் உயிரிழப்பு
இலங்கையில் டெல்டா வகை கொரோனாவின் தொற்றினால் 145பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் புதிதாக 3,333பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.

முப்பது வயதிற்குட்பட்ட நால்வரும், முப்பது வயதிற்கும், 59 வயதிற்குமிடைப்பட்ட 24பேரும், அறுபது வயதிற்கு மேற்பட்ட 117பேரும் உயிரிழந்துள்ளனர். இலங்கையில் கொரோனா தொற்றினால் இதுவரை 9,951பேர் உயிரிழந்துள்ளார்கள்.

மேற்படி தரவுகள் இலங்கை சுகாதாரத் துறையினரால் வெளியிடப்படும் உத்தியோகபூர்வ தரவுகள் ஆகும். இருப்பினும் உண்மையான உயிரிழப்புகள் மற்றும் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகம் என உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இந்தியா இலங்கைக்கு 150 மெற்றிக்தொன் ஒக்சிஜனை வழங்கி உதவியுள்ளது. சென்னை மற்றும் விசாகப்பட்டினத்திலிருந்து இரு கப்பல்கள் ஏற்கனவே இலங்கையை அடைந்துள்ளதாக இலங்கைக்கான இந்திய தூதுவர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்சவின் தனிப்பட்ட வேண்டுகோளுக்கு இணங்க, இந்தியா அவசர உதவிகளை இலங்கைக்கு வழங்கி வருகிறது.

The post 3,333 தொற்றாளர்கள், 145பேர் உயிரிழப்பு appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.