Chunnakam – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

சுன்னாகம் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனம், சிசு உட்பட மூவர் மீது தாக்குதல்
யாழ்ப்பாணம் சுன்னாகம் பிரதேச பொலிசார் இரண்டு மாத சிசு உட்பட மூவரை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியுள்ளனர்.

ஒரு குடும்பம் பயனித்த வாகனம் ஒன்றை மோட்டார் சைக்கிளில் முந்திச் செல்ல முற்பட்ட இருவர் வாகனத்திற்கு முன்னால் தடுமாறி விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளனர். அவர்கள் இருவரும் நிறை போதையில் இருந்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு சிவில் உடையில் வந்த பொலிசார் வாகன சாரதியிடம் அனுமதிப்பத்திரம் மற்றும் வாகன பத்திரங்களை கேட்டுள்ளனர். இருப்பினும் அந்த சாரதி போக்குவரத்து பொலிசாரை வரவழைத்தால் காட்டுகிறேன் என கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த பொலிசார் அந்த சாரதியை கடுமையாகத் தாக்கியுள்ளனர். அதனை தடுக்கச் சென்ற கைக்குழந்தையுடன் இருந்த மனைவியையும் தாக்கியுள்ளதுடன், குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசியும் உள்ளனர்.

பின்னர் சம்பவ இடத்திற்கு சீருடையில் வந்த பொலிசார், சாரதியை கைது செய்ததுடன், வாகனத்தை பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர். பொலிஸ் நிலையத்தில் வைத்தும் சாரதி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

வீடியோ இணைப்பு –> https://www.facebook.com/share/r/8mHxRWawaZJ9A1Pn/?mibextid=WC7FNe

மேற்படி சம்பவம் தொடர்பாக தனிக்குழு அமைத்து விசாரணை நடைபெறுவதாகவும், சம்பந்தப்பட்ட பொலிசார் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என யாழ் பிராந்திய பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்பட்ட குடும்பம் சார்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி ந.காண்டீபன் நீதிமன்றில் ஆஜர் ஆகியுள்ளார்.

The post சுன்னாகம் பொலிசாரின் காட்டுமிராண்டித்தனம், சிசு உட்பட மூவர் மீது தாக்குதல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

யாழ் குடாநாட்டில் 41பேர் கைது
sword attacks jaffna

யாழ் குடாநாட்டில் அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவங்களையடுத்து, இலங்கை காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, பல்வேறு இடங்களில் 41பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளதாக, காவல்துறைப் பேச்சாளர் ​SP.ருவான் குணசேகரா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், கோப்பாய், மானிப்பாய், சுன்னாகம் மற்றும் யாழ்ப்பாணம் காவல்துறை பிரிவுகளில் கடந்த இரு நாட்களாக மேட்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, வாள்வெட்டுடன் தொடர்புடைய பலர் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தார்.

யாழ் குடாநாட்டில் அதிகரித்துள்ள வாள்வெட்டு சம்பவங்களால், அனைத்து காவல்துறையினரது விடுமுறைகளும் ஏற்கனவே ரத்து செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

The post யாழ் குடாநாட்டில் 41பேர் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.