bribe – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஊழல் முறைப்பாடுகளை தெரிவிக்க 1905
அரச அதிகாரிகளினால் மேற்கொள்ளப்படும் ஊழல் மற்றும் இலஞ்சம் பெறல் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிக்க 1905 எனும் புதிய தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த துரித தொலைபேசி இலக்கத்திற்கு, மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவகர் பிரிவில் இடம்பெறும் இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான அனைத்து முறைப்பாடுகளையும் தெரியப்படுத்தலாம்.

The post ஊழல் முறைப்பாடுகளை தெரிவிக்க 1905 appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

கோத்தபாய உட்பட ஏழு பேர் மீது விசேட நீதிமன்றில் வழக்கு தாக்கல்
48 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பாக இலங்கையின் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச உட்பட ஏழு பேர் மீது விசேட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தனது தந்தையின் நினைவிடம் அமைப்பதற்காக, பொதுமக்களின் நிதியில் 48 மில்லியன் ரூபாவை முறையற்றவிதத்தில் பயன்படுத்தியதற்காகவே கோத்தபாய உள்ளிட்டோர் மீது சட்டமா அதிபரினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

The post கோத்தபாய உட்பட ஏழு பேர் மீது விசேட நீதிமன்றில் வழக்கு தாக்கல் appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

மலேசிய முன்னாள் அதிபர் நஜிப் ரஷாக் கைது
மலேசியாவின் முன்னாள் அதிபர் நஜிப் ரஷாக் அரசு முதலீட்டு நிதியத்தில் இருந்து பல பில்லியன் டாலர் பணம் காணாமல் போனமை தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளார்.

மலேசிய காவல்துறையினரால் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நஜிப் ரஷாக், அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியமை மற்றும் ஊழல் என மேலும் இரு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார்.

கடந்த மே மாதம் நடைபெற்ற தேர்தலில் நஜிப் ரஷாக் தோல்வியடைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post மலேசிய முன்னாள் அதிபர் நஜிப் ரஷாக் கைது appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.