Bandula Gunawardene – Puthinam NEWS புதினம் – Sri Lanka Tamil NEWS

ஐந்து மாதங்களுக்கு யாழ் புகையிரத சேவை நிறுத்தப்படும் – பந்துல
கொழும்பு – யாழ்ப்பாணம் புகையிரத சேவைகள் அனைத்தும் வரும் ஜனவரி 15ம் திகதி முதல் ஐந்து மாதங்களுக்கு நிறுத்தப்படவுள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மாஹோ (மஹவ) சந்தியிலிருந்து புகையிரத பாதகைகள் சீரமைக்க வேண்டியுள்ளதால் ஐந்து மாதங்களுக்கு யாழ் புகையிரத சேவைகள் நிறுத்தப்படுவதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இலங்கை புகையிரத திணைக்களத்திற்கு, கொழும்பு – யாழ் புகையிரத சேவையே அதிக இலாபம்  ஈட்டிக் கொடுக்கும் சேவையாகும். ஐந்து மாதங்கள் யாழ் புகையிரத சேவைகள் நிறுத்தப்படுவதால்,  இலங்கை புகையிரத திணைக்களம் பல கோடி ரூபாய் வருவாயை இழக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

The post ஐந்து மாதங்களுக்கு யாழ் புகையிரத சேவை நிறுத்தப்படும் – பந்துல appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

பொருளாதார நெருக்கடி 2029 வரை தொடரும் – பந்துல
இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி வரும் 2029ம் ஆண்டுவரை தொடரும் என வர்த்தகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

“இது பொருளாதார நெருக்கடி. இந்த நெருக்கடிக்கு தீர்வு காணும் நிலைமை கைமீறிச் சென்றுள்ளதால், அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்தின் ஒத்துழைப்பை பெறத் தீர்மானித்துள்ளது” என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியல் போராட்டங்களின் ஊடாக தற்போதைய நெருக்கடிக்குத் தீர்வு காண முடியாது. எவர் ஆட்சிக்கு வந்தாலும் இந்த நெருக்கடி 2029வரை நீடிக்கும். எனவே மக்கள் யதார்த்த நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும் எனவும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சிறந்த பொருளாதார நிபுணத்துவம் வாய்ந்த பந்துல குணவர்த்தன, பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கானும் நிலைமை ஏன் கைமீறிப்போனது என்பதற்கு தெளிவான விளக்கத்தை வழங்காமல், நல்லாட்சி அரசாங்கத்தின் மீது பழியைப் போட்டுவிட்டு நழுவியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

The post பொருளாதார நெருக்கடி 2029 வரை தொடரும் – பந்துல appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.

அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு கொரோனா தொற்று
இலங்கையின் வர்த்தக அமைச்சர் பந்துல குணவர்த்தன கொரோனா தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இலங்கையில் வேகமாகப் பரவிவரும் கொரோனா தொற்றால் இந்த மாதம் மட்டும் ஒன்பது பாராளுமன்ற உறுப்பினர்கள் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். அண்மையில் இலங்கையின் முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீர கொரோனா தொற்றினால் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post அமைச்சர் பந்துல குணவர்த்தனவிற்கு கொரோனா தொற்று appeared first on Puthinam NEWS புதினம் - Sri Lanka Tamil NEWS.