கட்டுப்பாட்டு விலையில் சீனி

இலங்கையில் சீனிக்கு பாரிய தட்டுப்பாடு நிலவுகிறது. இதைத் தொடர்ந்து நாட்டின் பல இடங்களிலும் சீனியின் விலையை தாம் நினைத்தவாறு அதிக விலையில் விற்று வருகிறார்கள் வியாபாரிகள். செப்டெம்பெர் 1 முதல் சிவப்பு சீனியை சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்களில் கட்டுப்பாட்டு விலையில் பெறலாம் என நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார். இதன்படி ஒரு கிலோ சிவப்பு சீனி ரூபாய் 130 இற்கு விற்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் … Continue reading கட்டுப்பாட்டு விலையில் சீனி